Description
கொழ கொழ கனனே
கன்றின் தாயே…
உங்கள் நண்பர்களிடமும் அம்மா, அப்பா, அண்ணா, அக்காவிடமும் கதை பேசுவீர்களா? அப்படிப் பேசூம்போது, நீங்கள் சொல்லி மகிழ உங்களுக்கு ஒரு கதைப்பாடல் வேண்டுமா?
அது, இதோ இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. பிரியங்கர் குப்தாவின் அருமையான, உற்சாகமூட்டும் ஓவியங்கள் உங்கள் கண்களுக்கு விருந்து கொடுக்கும். ஒவ்வொரு படத்தின் பின்னணியும் உங்களை அந்த இடத்துக்கு
அழைத்துச் செல்லும்.
உங்களுக்கே சொந்தமான குட்டிப் புத்தக அலமாரியில் எப்போதும் வைத்திருந்து அழகு பார்க்க ஏற்ற புத்தகம்.
Reviews
There are no reviews yet.