Description
தமிழர் குடும்பங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகள் அனைத்திலும் இடும்பெரும் ஒரு கருவி நாதஸ்வரம். இது மன்னர் ராஜராஜ சோழர் காலத்திலிருந்து, அதாவது, 1000 ஆண்டுகளாக வாசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சுவாரஸ்யமான இசை கருவியை பற்றி தெரிந்து கொள்ள இந்த அழகான படங்கள் கொண்டு புத்தகத்தை வாசியுங்கள்.
Reviews
There are no reviews yet.